Well done ! You came Upto Payment Page !!
"Invest in yourself; step towards a healthier tomorrow."
Pls don miss this valuable class . Many got relief from this valuable class ! Yes its true and proved!! If not ,we Refund your money .
✍ கற்றுக்கொள்ள இருப்பவை,
💎 முதல் நாள் :
இலக்கை நிர்ணயித்தல்🎯
நோயில்லா வாழ்க்கைக்கான இரகசியங்களும், நவீன காலத்திலும் இயற்கை வாழ்வியலை பின்பற்றுவதற்கான வழிமுறைகளும், உபகரணங்களும். 👌
Instant Heal Therapy - ☯அக்குபிரஷர், அக்குபஞ்சர், அக்கு தொடுசிகிச்சை, அக்கு யோகா எவ்வாறு இயங்குகிறது. அறிவியல் ரீதியான விளக்கம்💪
அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளுக்கு, உடனடி தீர்வு எப்படி? அதற்கான அக்கு புள்ளிகளும், தூண்டும் முறைகளும்.💪
அவசரக்காலத்தில் உதவுவது எப்படி? அதற்கான அக்கு புள்ளிகளும், தூண்டும் முறைகளும்.💪
நடைமுறை பயிற்சி விளக்கங்கள்💪
தேர்வு✍
💎 இரண்டாம் நாள் :
🖐Fractal Therapy for Instant Relief - அறிவியல் ரீதியான விளக்கம்
சிகிச்சை முறையும் நுணுக்கங்களும்
NeuroScience Healing Techniques for Instant Relief - நரம்பியல் ரீதியான சிகிச்சை விளக்கம்💪
சிகிச்சை முறையும், நுணுக்கங்களும்💪
நடைமுறை பயிற்சி விளக்கங்கள்💪
மூன்று சிகிச்சை முறைகளிலும் நிபுணத்துவம் பெறுவது எப்படி?💪
தேர்வு✍
💎 மூன்றாம் நாள்
Journey to Classical Healing for Permanent Relief - நிரந்தர தீர்வுக்கான பாரம்பரிய தொடுசிகிச்சை !💪
மூலக்காரணத்தை கண்டறிந்து களைவது எப்படி?💪
நாடிப்பரிசோதனை முறை💪
யின் யாங் பரிசோதனை முறை💪
பஞ்ச பூத பரிசோதனை முறை💪
தொடுசிகிச்சையில் புலமைப் பெறுவது எப்படி?💪
💎 Bonus :
ரூ. 5000 மதிப்புள்ள போனஸ் வகுப்புகள் 💎
நோய்கள் அண்டாத உடலாக மாற்ற 30 நாள் சவால் ! போனஸ் பயிற்சி 💪 3.30 நாள் சவால் !அதற்கான Health Tracking Sheet ! 👨💻
🔹 இன்னும் பல இரகசியங்களில் கற்று பயிற்சி பெற உங்களுக்கான வாய்ப்பு!
இது வெறும் ஆன்லைன் வகுப்பு அல்ல, இது முழுமையான பயிற்சி.