முதுகு வலிக்கு
ஒரு முற்றுப்புள்ளி
முதுகுவலியைப் போக்கும்
Relax chair
முதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது கீழ் முதுகுவலி, மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகுவலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதுகுவலி பிரச்சனை அதிகமாக உள்ளது.
ஜி-மார்க் நிறுவனம்
( Near Rathna fan House-T.nagar) அறிமுகப்படுத்தியதுதான் ரிலாக்ஸ் chair. தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது உறுதியான துருப்பிடிக்காத ஸ்டீல் பாடியால் ஆனது. 100 கிலோ வரை தாங்கக்கூடியது. இந்த chair வகையினை சாய்ந்த நிலையிலோ, டிவி பார்க்கும் நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ அமைத்துக் கொள்ளலாம்.
இதில் ஹாயாக அமரும்போது முதுகுவலியும், உடல் அசதியும் பறந்து விடுகிறது. நெடுநாட்கள் பயன்படுத்தும்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு
9789343434 / 9790343434